Wednesday, May 15, 2024

இந்த 4 தமிழ் வெப்-சீரிஸ்களை மறந்தும் உங்கள் குடும்பத்தினருடன் பாக்காதீங்க!

by Talks Tamil
0 comment 248 views

இப்போதெல்லாம் படங்களை காட்டிலும் வெப் தொடரை தான் பெரும்பாலான ரசிகர்கள் விரும்புகின்றனர், இதன் ஒவ்வொரு எபிசோடுகளை பார்ப்பதற்கும் ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர்.

1 /4

பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் விமலின் சிறப்பான நடிப்பில் வெளியான ‘விலங்கு’ வெப் தொடர் ஏழு எபிசோடுகளாக வெளிவந்தது.  இந்த படமும் அடல்ட் காட்சிகளை கொண்டுள்ளது.

2 /4

கடந்த 2020-ம் ஆண்டு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஜெய் மற்றும் வாணி போஜன் நடிப்பில் வெளியானது  ‘ட்ரிபிள்ஸ்’ வெப் தொடர்.  இந்த ரொமான்டிக் காமெடி திரைப்படத்தில் அதிகளவில் அடல்ட் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

3 /4

க்ரைம் த்ரில்லர் வெப் தொடரான ‘ஆட்டோ ஷங்கர்’ தூக்கு தண்டனை கைதி, ஆட்டோ ஷங்கரின் வாழ்க்கையை மையமாக கொண்டது.  இந்த தொடரில் வன்முறை காட்சிகள் மற்றும் அடல்ட் காட்சிகள் அதிகமாக இருக்கும்.

4 /4

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான ‘கள்ளச்சிரிப்பு’ வெப் தொடரில் அதிகளவில் ஓரினசேர்க்கை, கருக்கலைப்பு போன்ற அடல்ட் காட்சிகள் அதிகம் நிறைந்திருக்கும்.

Subscribe
Notify of
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x