Saturday, February 3, 2024

விதவிதமாக போஸ் கொடுத்து மயக்கும் சாக்‌ஷி அகர்வால்!

by Talks Tamil
0 comment 32 views

Sakshi Agarwal: பிரபல நடிகை சாக்‌ஷி அகர்வால், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அவை வைரலாகி வருகின்றன. தமிழ், மலையாளம் மற்றும் கன்னட படங்களில் நடித்து பிரபலமானவர் சாக்‌ஷி அகர்வால்.

மாடலிங் துறையில் இருந்த இவருக்கு பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி ரசிகர்களிடையே பிரபலப்படுத்தியது.

ராஜா ராணி, திருட்டு விசிடி, ஓராயிரம் கணாக்கள் போன்ற படங்களில் துணை கதாப்பாத்திரமாக வந்தார்.

காலா படத்தில் ரஜினிகாந்திற்கு மருமகளாக நடித்த இவர், அடுத்து அஜித்துடன் விஸ்வாசம் படத்திலும் நடித்தார்.

டெடி, அரண்மனை 3 உள்ளிட்ட படங்களில் இவருக்கு முக்கிய கதாப்பாத்திரம் கிடைத்தது.

இவர் நடித்துள்ள படங்கள் சில இந்த ஆண்டு வெளியாக உள்ளன. சாக்‌ஷி, அடிக்கடி இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை வெளியிடுவார். அப்படி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

இந்த புகைப்படங்களில் சாக்‌ஷி பளிங்கு சிலை போல உள்ளதாக ரசிகர்கள் கமெண்டுகளில் தெரிவித்து வருகின்றனர்.

 

Subscribe
Notify of
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x