Tuesday, May 14, 2024

சர்க்கரையை பற்றிய கவலைகளை விட்டுத்தள்ளுங்க. உங்களுக்காகவே ஓர் இனிப்பான செய்தி இதோ..

by Talks Tamil
1 comment 365 views

(நமது வாசகர்களின் வேண்டுகோளுக்காகவும், மக்களின் நலன் கருதி பல்வேறு ஊடகங்களில் வெளியாகி மக்களுக்கு பயனுள்ளதாக இருப்பதாக  பாராட்டப்பட்ட செய்தியை மக்களின் நலன் கருதி இங்கே பதிவு செய்கிறோம்)

சர்க்கரையை கட்டுக்குள் மட்டுமே வைக்க முடியும் என ஆங்கில மருத்துவர்கள் கூறிவந்த நிலையில் சமீபத்தில் சிலர் ஆயூர்வேத மருத்துவம் மூலம் தங்களுக்கு இருந்த நீரிழிவில் இருந்து விடுபட்டு ஆரோக்கியமாக உள்ளதாக கூறி தங்களது நண்பர்களுக்கும் பரிந்துரை செய்ததை அறிந்து அதைப்பற்றி விசாரிக்க களத்தில் இறங்கினோம் “ மதுரையை மாவட்டத்தை  சேர்ந்த திரு.மஞ்சுநாதன் என்பவரிடம்
இருந்து ஆரம்பித்தோம் .ஆரம்பத்தில் அவர் கூறியதை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

திரு.மஞ்சுநாதன் அவர்கள் கூறியதாவது “ சார் எனக்கு வயசு 48 , நான் அரசு பள்ளியில் ஆசிரியராக இருந்துவருகிறேன். கடந்த 11 வருடங்களாக நீரிழிவால்  அவதிப்பட்டு வந்தேன். மாதத்திற்கு இரண்டாயிரம் ரூபாய்க்கு மேலாக மருத்துவ செலவு ஆகும் . இருப்பினும் உடல் ஆரோக்கியத்தோடு இருக்க முடியவில்லை.அனைத்து மருத்துவத்தையும் முயற்சிசெய்து பார்த்துவிட்டு இனிமே இப்படிதான் காலம் தள்ளியாக வேண்டும் என்ற முடிவுக்கு வந்துவிட்டேன்.

இரண்டு வருடத்திற்கு முன்னால் நண்பர் ஒருவர் நீரிழிவில்  இருந்து முழுமையாக விடுபடலாம் அதற்கான ஆயூர்வேத   மருந்தை சுமார்  6 மாதங்கள் வரை  தொடர்ச்சியாக எடுத்துக்கொண்டால் போதும் என கூறினார். அவர் என்னுடைய நெருங்கிய நண்பரும் கூட. ஆனால் அவர் கூறியதை என்னால் இந்த விஷயத்தில் நம்ப முடியவில்லை. இருப்பினும் நான் அதை காதில் போட்டுக்கொள்ளவில்லை. ஆனால் நண்பர் என்மீது இருந்த அக்கறையினால் அவரது சொந்த செலவில் ஒரு மாதத்திற்கான ஆயூர் வேத மருந்தை வாங்கி வந்து வலுக்கட்டாயமாக என்னிடம் கொடுத்தார்.

ஆனால் எனக்கு நம்பிக்கையில்லை.இருப்பினும் அவர் கூறியதுபோல் ஒரு மாதம் தொடர்ச்சியாக சாப்பிட்டேன்.நான் எதிர்பார்க்கவேயில்லை 372 இருந்த சர்க்கரையின் அளவு ஒரு மாதத்தில் 215 ஆக குறைந்தது. பின்பு சிறிது நம்பிக்கை ஏற்பட்டு 6 மாதம் தொடர்ச்சியாக எடுத்துக்கொண்டேன் .

ஆறுமாதத்தில் சர்க்கரையின் அளவு நார்மலாகிவிட்டது. இருப்பினும் 1 வருடம் தொடர்ச்சியாக எடுத்துக்கொண்டேன். தற்போது நான் மருத்துவம்  எடுத்துக்கொள்வதை நிறுத்தி விட்டேன் .ஆனாலும் சர்க்கரையின் அளவு நார்மலாக உள்ளது.ஆனால் இன்றைக்கு வரை தோராயமாக நான் ஆயிரம் பேருக்குமேல் பரிந்துரை செய்து நீரிழிவில் இருந்து  விடுபட உதவிபுரிந்துள்ளேன்.நான் இதை கூறும்போது நான் என் நண்பரை நினைத்ததுபோல சிலர் என் கண்முன்னே என்னப்பா இவருக்கு “ மர கழண்டுவிட்டதா” என கிண்டலடித்துள்ளனர் ஆனால் அதையெல்லாம் நான் பொருட்படுத்தவில்லை” என கூறி முடித்தார்.

அதை தொடர்ந்து அவர் கூறிய நாராயண சிங் என்பவரை சந்தித்தோம் “ சார் .. அந்த வாத்தியார் சொன்னதை நம்பாமதான் இருந்தேன் . இருப்பினும் தினம்தினம் இப்படி அவதிப்படவேண்டியிருக்கே முயற்சிசெய்துதான் பார்ப்போம் என அவர்கிட்ட கேட்டதுக்கு ஒரு முகவரியை கொடுத்து போன் செய்து  வாங்கிக்கோ என்று சொன்னார் சார்.. கடைகளில் ஏதாவது கிடைக்குமா என கேட்டதற்கு கடைகளில் கிடைக்காது என சொல்லிட்டார் சார்.

ரி என்னபண்றதுன்னு தெரியாம அவர்கிட்டேயே பணத்த கொடுத்து வாங்கி கொடுக்க சொன்னேன் . அவரும் வாங்கி கொடுத்தார்.சரி இருந்தாலும் ஒரு வார்த்த நம்ம டாக்டர்கிட்ட காட்டிட்டு சாப்டலாம்னு அவர்கிட்ட காட்டியதற்கு வேண்டாம் இதெல்லாம் சும்மா.. தேவையில்லாத வேலையெல்லாம் உனக்கு எதற்கு என பயமுறுத்தினார். திரும்பவும் அவர்கிட்டேயே வந்து டாக்டர் இப்படி சொல்றார்ன்னு சொன்னேன். இவர் கோபப்பட்டு நான் கொடுத்த பணத்தை திரும்ப கொடுத்துவிட்டு அந்த டப்பாவை வாங்கிகிட்டாரு சார். அதுக்கப்புறம் 3 நாள் நடந்து சமாதானப்படுத்தி வாங்கி வந்தேன் சார் . இதோட 8 மாசம் ஆகுது சர்க்கரையின் அளவு நார்மலாகிடுச்சு ..

பின்பு ஆயூர்வேத மருந்து தயாரிப்பவர்களிடம் கேட்டதற்கு இனிமே மருந்து எடுக்கிறத நிறுத்திடுங்க ஒன்னும் ஆகாதுன்னு சொல்றாங்க. இருந்தாலும் இன்னும் 4 மாசம் எடுத்துட்டு நிறுத்திடலாம்னு எடுத்திட்டு இருக்கேன் சார்” என சொல்லி முடித்தார்.

பின்பு அவர்கள் அளித்த முகவரியில் தொடர்பு கொண்டோம். அவர்கள் கூறியது எங்களை ஆச்சர்யப்பட வைத்தது “ சார் என்னோட ரிலேட்டீவ்ஸ்க்கு சுகர் இருந்து ஒரு கால் கட்டை விரலையே எடுத்துட்டாங்க. தினமும் இன்சுலின் போட்டுட்டு வந்தாங்க.அவங்க யாரோ ஒருவர் கூறியதன் பேரில் கொல்லிமலையில் உள்ள வைத்தியரிடம் கூட்டிட்டு போனாங்க.நானும் உடன் சென்றேன்.அந்த வைத்தியர் இலவச சேவை புரிபவர். இப்போ அவர் இல்லை .காலமாகிவிட்டார்.

அவர் மருந்து செய்யும் முறையும் அதற்கான பொருட்களையும் கூறி அனுப்பிவிட்டார் சரி என்று கிளம்பி வந்துவிட்டோம். ஆனால் அந்த மூலிகைகளை தேடிப்பிடிப்பதுதான் குதிரை கொம்பாகிவிட்டது. திரும்பவும் அவரிடமே சென்று வற்புறுத்தியதின்பேரில் அவரே தயார் செய்து கொடுத்தார். சரியாக 1 வருடம் எடுத்துக்கொண்டார்கள் பின்பு முழுவதுமாக சரியாகிவிட்டது.

அதன்பின்பு எனக்கு தெரிந்தவர்களிடம் இதை கூறினேன் . எல்லாத்தையும் கேட்டுட்டு அமைதியாக போய்டுவாங்க..ஏன்னா இந்த மூலிகைகளை வாங்கி அரைத்து சாப்பிடுவது அவ்வளவு கஷ்டம் போல.

சரி நானும் மேற்படி எதுவும் கண்டுக்கொள்ளவில்லை.
இருந்தாலும் ஒருபாட்டி ரொம்ப அவதிப்பட்டு வந்ததை பார்த்து நானே இதை தயார்செய்து கொடுத்தேன்.அந்த பாட்டி குணமடைந்துவிட்டார்கள். அதற்கு பிறகு பலருக்கும் இலவசமாக தயாரித்து கொடுத்தோம். ஆனால் இலவசமாக கிடைக்கிறது என்பதாலோ என்னவோ சிலர்
சரியாக மருந்தை எடுத்துக்கொள்ளவில்லை.

அதன் பிறகு சிலரின் வற்புறுத்தலின் பேரில் இரண்டரை வருடத்திற்கு முன்பு கேட்பவர்களுக்கு மட்டும் தயார் செய்துகுறைந்த விலையில் கொடுத்து வந்தோம்.

நாங்கள் விளம்பரங்கள் ஏதும் செய்ததில்லை. எங்களது தயாரிப்புகளை நம்பிவாங்குபர்களுக்கு மட்டுமே விற்பனை செய்வோம். ஏனென்றால் சிலர் தங்களை மேதாவி என நினைத்துக்கொண்டு ஏடாகூடமான கேள்விகளை கேட்டு எங்கள் நேரத்தை வீணடிப்பார்கள்.

நம்பிக்கையில்லாமல் பேசுபவர்களுக்காகவும் ஏடாகூடமாக பேசுபவர்களுக்காகவும் எங்களுடைய நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை.நாங்கள் விளம்பரப்படுத்துவதாலோ டீலர்கள் நியமிப்பதாலோ விலையை கூட்ட வேண்டியதாக இருக்கும். அதனால் தான் நாங்கள் இதை தவிர்த்துவிட்டோம். தற்போது மாதம் 5000 க்கும் மேல் விற்பனையாகிக்கொண்டிருக்கிறது .

அனாதைகள் மற்றும் பணம் கொடுத்து வாங்கமுடியாத ஏழைகள் என மாதத்திற்கு 350 பாட்டிலுக்கு மேல் இலவசமாக கொடுத்து வருகிறோம்.எங்களது மருந்தை தொடர்ச்சியாக 1 வருடம் எடுத்துக்கொண்ட பிறகு சர்க்கரை நோய் குணமாகவில்லை என நீங்கள் நிரூபித்தால் நீங்கள் செலுத்திய மொத்த பணத்தையும் திருப்பியளிக்க நாங்கள் தயார். விலை 1100 ரூபாய்+ 200 ரூபாய் delivery கட்டணம்.

எங்களது இந்த தயாரிப்பானது வாதம், பித்தம் , கபம் ஆகியவற்றை சீராக்கி பல்வேறு உடல் உபாதைகளில் இருந்து விடுபட வைக்கிறது

இதுவரை ஒருவர் கூட எங்களது ஆயூர்வேத மருந்தை குறை கூறியதில்லை .மாறாக எங்களுக்கு நன்றியைத்தான் கூறுகிறர்கள். அந்த முழு நம்பிக்கையில்தான் மேற்கண்ட வாக்குறுதியை நாங்கள் அளிக்கிறோம்” என கூறி முடித்தார்.

சர்க்கரையின் அளவு மற்றும் முகவரியை அளித்தால் போதும்.தமிழகம் முழுவதும் அஞ்சல் அலுவலகம் அல்லது கொரியர் மூலம் வீட்டிற்கே அனுப்பி வைக்கின்றனர். ஆயூர் வேத மருந்தை பெறும்போது பணம் செலுத்தினால் போதுமானது.

மருந்தை பெற்ற பிறகு எந்த சந்தேகமானாலும் எப்பொழுதுவேண்டுமானாலும் ,எத்தனை முறை வேண்டுமானாலும் தொடர்புகொண்டு இவர்களிடம் விளக்கம் பெற்றுகொள்ளலாம். தொடர்ந்து குறைந்தது 6 மாதங்களாவது எடுத்தால்தான் பலன் கிடைக்கும் .மருந்தை சாப்பிட்டு விட்டு உடனடியாக சர்க்கரையின் அளவை பரிசோதிக்க செல்பவர்களுக்கு இது பொருந்தாது.

காலை இரண்டு ஸ்பூன் மற்றும் இரவு இரண்டு ஸ்பூன் எடுத்துக்கொண்டால் போதும்.

தேவைப்படுபவர்கள் 9790 148 648 எண்ணில் தொடர்பு கொண்டு பலனடையலாம்.

 

Subscribe
Notify of
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Santhosh
1 year ago

Best ayurvedic medicine

1
0
Would love your thoughts, please comment.x
()
x