Saturday, April 13, 2024

ஜியோ ரூ 296 vs ஏர்டெல் ரூ 296 திட்டம்: இரண்டில் எது பெஸ்ட்?

by Talks Tamil
0 comment 263 views

ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகிய இரண்டு நெட்வொர்க்குகளும் ரூ.296 என்கிற ஒரே விலையில் மாதாந்திர ப்ரீபெய்டு திட்டத்தை தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது.  

இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகியவை ப்ரீபெய்டு, போஸ்ட்பெய்ட் மற்றும் பிராட்பேண்ட் ஃபைபர் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை வழங்குகின்றன.  சிறந்த மதிப்பை வழங்குவதற்கும், அதிகளவில் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையிலும் இரண்டு நிறுவனங்களும் பல்வேறு வகையான சிறப்பான திட்டங்களை வழங்கி வருகிறது.  ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி வரும் அதே வேளையில், மற்றொரு முன்னணி நிறுவனமான பாரதி ஏர்டெல் நிறுவனமும் அதன் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வருகிறது.  இந்த இரண்டு தொலைத்தொடர்பு நிறுவனங்களும் கிட்டத்தட்ட ஒரே விலையில் பல திட்டங்களை வழங்குகிறது.  ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகிய இரண்டு நெட்வொர்க்குகளும் ரூ.296 என்கிற ஒரே விலையில் மாதாந்திர ப்ரீபெய்டு திட்டத்தை தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது.  30 நாட்கள் வேலிடிட்டியுடன் கிடைக்கும் இந்த திட்டமானது அழைப்பு, டேட்டா போன்ற பலவிதமான கூடுதல் நன்மைகளை வழங்குகிறது.

Subscribe
Notify of
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x