Friday, May 17, 2024

ரத்தமும் இதயமும் நலமாக இருக்க… இந்த உணவுகளை சாப்பிடுங்கள்!

by Talks Tamil
0 comment 19 views

Health Tips In Tamil: ரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள உதவும் ஆறு உணவுப் பொருள்களையும் அதில் இருக்கும் சத்துக்களையும் இத்தொகுப்பில் தெரிந்துகொள்ளலாம்.

இந்த ஆறு உணவுப்பொருள்கள் இடம்பெற்றுள்ளன. இவை ரத்தத்தை இயற்கையாகவே சுத்தப்படுத்தும் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

பூண்டு: இதில் இருக்கும் Allicin உங்களின் ரத்த அழுத்தத்தை குறைந்த இதயத்தை நலமாக வைத்திருக்கும்.

பீட்ரூட்: இதனை அடிக்கடி ஜூஸாகவோ அல்லது சமைத்த உணவாகவோ சாப்பிட்டு வந்தால் உங்களின் இதயம் நலமாக இருக்கும்.

எலுமிச்சை நீர்: எலுமிச்சை நீர் உங்களின் ரத்தத்தை நலமாக வைத்திருக்கும்.

இஞ்சி: இது உங்களின் ரத்த ஓட்டத்தை சீராக்கி, ரத்தம் உறைதலை தடுக்கும். மேலும், ரத்த அழுத்தத்தையும் சீராக வைத்திருக்கும்.

பெரீஸ்: ப்ளூபெரீஸ், ஸ்ட்ராபெரீஸ், ராஸ்பெரீஸ், பிளாக்பெரீஸ் உள்ளிட்டவை ஆண்டிஆக்ஸிடண்ட்கள் நிறைந்தது.

மஞ்சள்: மஞ்சளில் குர்குமின் உள்ளது. இது அலர்ஜி எதிர்ப்பு மற்றும் ஆண்டிஆக்ஸிடண்ட்கள் நிறைந்தது. இது ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். Tamilan Talks இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)

Subscribe
Notify of
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x