Saturday, May 18, 2024

17ல் பிரதமர் மோடியை சந்திக்கிறார் முதல்வர் ஸ்டாலின்

by Talks Tamil
0 comment 258 views

சென்னை: வரும் ஆக.,17ம் தேதி டில்லி செல்லும் முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார்.

இந்த சந்திப்பின் போது, செஸ் ஒலிம்பியாட் துவக்க விழாவில் கலந்து கொண்டதற்காக மோடியிடம் நன்றி தெரிவிக்கும் ஸ்டாலின், மத்திய அரசிடம் நிலுவையில் உள்ள தமிழக அரசின் கோரிக்கைகள் குறித்தும் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பின்னர் ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜக்தீப் தங்கர் ஆகியோரையும் ஸ்டாலின் மரியாதை நிமித்தமாக சந்திக்க உள்ளார். ஜனாதிபதி, துணை ஜனாதிபதி ஆகியோர் பதவியேற்ற பின்னர் அவர்களை முதல்முறையாக ஸ்டாலின் சந்திக்க உள்ளார்.

Subscribe
Notify of
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x