Wednesday, May 22, 2024

பிக்பாஸ் சீசன் 6-ல் கலந்து கொள்ளும் அதிகாரபூர்வ போட்டியாளர்களின் பட்டியல்! புகைப்படத்துடன் இதோ Bigg Boss Star Vijay 1

by Talks Tamil
0 comment 287 views

பிக்பாஸ் சீசன் 6

பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் வருடம் தோறும் ஒளிபரப்பாகி வரும் முக்கிய நிகழ்ச்சி பிக்பாஸ்.

ஐந்து சீசன்களை கடந்து பிக்பாஸ் சீசன் 6 நாளை ஒளிபரப்பாக இருக்கிறது, பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்நிகழ்ச்சியில் யார் யார் கலந்து கொள்வார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

அந்த வகையில் பிக்பாஸ் சீசன் 6-ல் கலந்து கொள்ளும் 19 போட்டியாளர்கள் குறித்த அதிகாரபூர்வ புகைப்படங்கள் வெளியாகி இருக்கிறது.

இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்

Subscribe
Notify of
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x