Wednesday, May 15, 2024

மோசமான வசூலை பெற்றுள்ள நடிகர் ஆர்யாவின் கேப்டன்- இவ்வளவு தான் வசூலா?

by Talks Tamil
0 comment 266 views

ஆர்யாவின் கேப்டன்

சார்பட்டா பரம்பரை என்ற திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ஆர்யா நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் கேப்டன். பேன்டஸி கதைக்களத்தில் தயாராகியுள்ள இத்திரைப்படம் மக்களிடம் அவ்வளவாக போய் சேரவில்லை என்று தான் கூற வேண்டும்.

காரணம் படத்திற்கான விமர்சனம் கொஞ்சம் மோசமாக வர வசூலும் குறைந்த வண்ணம் உள்ளது.

ஆர்யாவின் இந்த கேப்டன் திரைப்படத்தை சக்தி சௌந்தர்ராஜன் தான் இயக்கியுள்ளார்.

பாக்ஸ் ஆபிஸ்

கடந்த செப்டம்பர் 8ம் தேதி வெளியான இத்திரைப்படம் இதுவரை ரூ. 5.25 கோடி மட்டுமே வசூலித்துள்ளதாம்.

தற்போது இந்த படம் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது.

Subscribe
Notify of
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x