Thursday, May 16, 2024

2021 தேர்தலில் அதிமுக தோல்விக்கு யார் காரணம்?- ஓபிஎஸ் ஆகரவாளர் பகீர் தகவல்!

by Talks Tamil
0 comment 293 views

ஹைலைட்ஸ்:

  • 2021 சட்டமன்ற தேர்தல் அதிமுக தோல்விக்கு யார் காரணம்?
  • ஓபிஎஸ் ஆதரவாளர் கோவை செல்வராஜ் பகீர் தகவல்
  • ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை தோற்கடிக்க இபிஎஸ் சதி என அவர் தகவல்
சென்னையில் உள்ள ஓபிஎஸ் இல்லத்தில் அவரின் ஆதரவாளர் கோவை செல்வராஜ் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறியது:
இபிஎஸ் சேலம் போகும் வழியில் கடந்த தேர்தலில் அதிமுகவின் தோல்விக்கு காரணமே ஓபிஎஸ் தான் என்று இபிஎஸ் குற்றம்சாட்டி உள்ளார். ஜெயலலிதா இருந்தபோது தேர்தல் சமயத்தில் வேட்பாளர் தேர்வு குழு அமைத்து அதன் மூலம் வேட்பாளர்களை தேர்வு செய்வார்

ஆனால் கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலின்போது இபிஎஸ் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான ஓபிஎஸ்-ஐ அழைத்து பேசவில்லை, வேலுமணி, தங்கமணி ஆகியோரின் அறிவுறுத்தல்படி தன்னிச்சையாக செயல்பட்டார். இதுவே தோல்விக்கு வழி வகுத்தது.

Subscribe
Notify of
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x